பொதுச் சொத்துகளின் மூலமாகக்கிடைக்கும் அந்த பொருட்கள் மற்றும் சேவைக்குகட்டணமில்லாமல் இருப்பது, அல்லது பெயரளவிற்கு கட்டணம் நிர்ணயிப்பது....
பொதுச் சொத்துகளின் மூலமாகக்கிடைக்கும் அந்த பொருட்கள் மற்றும் சேவைக்குகட்டணமில்லாமல் இருப்பது, அல்லது பெயரளவிற்கு கட்டணம் நிர்ணயிப்பது....
நவீன தாராளவாத ஆட்சி முறை அமலுக்கு வந்து 50ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது சமூக ஜனநாயகநிகழ்ச்சி நிரல் முன்னுக்கு வந்துள்ளது.....
நகர்ப்புறத்தில் கிராமப்புறத்தை விட நுகர்வு குறைந்து போயுள்ளது. பொதுவாக வறுமையும், ஊட்டச்சத்துக் குறைபாடும் கிராமங்களில்தான் அதிகம் இருக்கும்...
கடந்த நூற்றாண்டில் நாம் பார்த்திராத ஒன்று. இது, ஏகபோக நிறுவனத்திற்கு சார்பாக செயல்பட்டு, தொற்று நோயால் பாதிக்கப்படும் மக்களின் நலனைஓரங்கட்டும் அரசின் செயலைத்தவிர வேறு என்ன?
மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தாலும், அதற்கேற்ற வகையில் கிராக்கி உயராது என்பது தான்.... .
மாநிலங்களை அணுகும் முறையில் போதுமான அக்கறையும், அனுதாபமும் இல்லை....
நாட்டிற்காகப் பாடுபட்ட பல தலைவர்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்வித்திட்டம்இருக்கவேண்டும். ஆனால் மத்தியபாஜக அரசின் வரைவுத்திட்டத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த பகுதிகள் உள்ளன....